வாரிசுகளைத் திரையுலகில் வெற்றிகாண வைக்க அவர்களின் இயற்பெயர்களை அவர்களுடைய பெற்றோரே மாற்றியுள்ளனர். அந்த வரிசையில், மண்மனம் ...
அன்பர் தினத்தைக் கொண்டாடும் வகையில் நாளை (பிப்ரவரி 14) திரையரங்குகளில் 10 படங்கள் வெளியாகவுள்ளன.
“வாழ்க்கைச் செலவினம், ஒய்வுக்காலம், சுகாதாரப் பராமரிப்புத் தேவைகள் போன்றவற்றில் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்க 2024ஆம் ஆண்டில் ...
சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை நாளான பிப்ரவரி 15 அன்று மாலை 6.20 மணிக்­கு தீவெங்­கும் ‘முக்கியச் செய்தி’ யைக் குறிக்கும் எச்­ச­ரிக்கை ஒலி ஒலிக்கும்.
முதலீட்டுடன் தொடர்புடைய காப்புறுதித் திட்டங்களின் (ILPs) விற்பனை அதிகரித்தது இதற்குக் காரணம் என்று சங்கம் கூறியது. ஆண்டு அடிப்படையில், 2023ஆம் ஆண்டு $1.16 பில்லியனாக இருந்த இந்த வளர்ச்சி சென்ற ஆண்டு ...
இதன்மூலம் தனக்கெனச் சொந்த விமானச் சேவையை வைத்திருக்கும் முதல் மலேசிய மாநிலம் எனும் பெருமை சரவாக்கைச் சேரும். மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமத்துடன் சரவாக் புதன்கிழமை (பிப்ரவரி12) விற்பனை, ...
புதுடெல்லி: உலகளவில் இருக்கும் சுமார் 3,200,000 ஆலயங்கள் ஒரு சம்மேளனத்தின்கீழ் வரக்கூடும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ...
கத்தியால் தாக்கப்பட்ட இளையர், தமது தனிநபர் தகவல்கள் குறித்து காவல்துறையிடம் பொய் சொல்லியுள்ளார். தேசிய சேவைக்கு அந்த இளையர் ...
காஸா மக்களுக்கு உதவும் விதமாக சிங்கப்பூர் ஆகாயப்படையின் விமானம் கிட்டத்தட்ட 9 டன் உதவிப்பொருள்களுடன் ஜோர்டான் கிளம்பியுள்ளது.
உலகின் பிரபலமான நிறுவனமான அமேசான், அதன் இரண்டாவது அலுவலகத்தை புதன்கிழமை (பிப்ரவரி 12) சிங்கப்பூரில் திறந்துள்ளது. மத்திய ...
அதன்கீழ், அனுமதியின்றி இந்தியாவுக்குள் நுழைவோருக்கு ஐந்து லட்சம் ரூபாய் (7,790 வெள்ளி) வரை அபராதம் விதிக்கப்படலாம்; போலி ...
கிரேனொபல்: பிரான்சின் தென்கிழக்கு நகரமான கிரேனொபல் நகரில் உள்ள மதுபானக்கூடத்தில் கையெறி குண்டு ஒன்று வெடித்தது.